எங்கே? எப்போது? யார்?.. பட்ஜெட் 2021 குறித்த சுவாரஸ்ய தகவல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எங்கே? எப்போது? யார்?.. பட்ஜெட் 2021 குறித்த சுவாரஸ்ய தகவல்..!

இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் மிகலும் சிக்கலான காலகட்டத்தில் 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவை பெரிய அளவில் அளவில் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நெருக்கடியில் பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்

மூலக்கதை