ரயில் கட்டண விலையில் விமான பயணம்.. இண்டிகோவின் அட்டகாசமான சலுகை.. ரூ.877 சலுகை நீட்டிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரயில் கட்டண விலையில் விமான பயணம்.. இண்டிகோவின் அட்டகாசமான சலுகை.. ரூ.877 சலுகை நீட்டிப்பு..!

மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமுமான இண்டிகோ, 877 ரூபாய் முதல் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய சலுகையை கடந்த வாரம் அறிவித்தது. கடந்த ஜனவரி 13ம் தேதியன்று தொடங்கிய இந்த சலுகையானது, ஜனவரி 17 கடைசி தேதியாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த சலுகை விற்பனையின் மூலம் இண்டிகோவின் விமானத்தில் ஏப்ரல் 1, 2021 முதல்

மூலக்கதை