ரிலையன்ஸ்- பியூச்சர் டீல்-க்கு செபி ஒப்புதல், அமேசானுக்குப் பெரும் தோல்வி முகேஷ் அம்பானி செம ஹேப்பி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிலையன்ஸ் பியூச்சர் டீல்க்கு செபி ஒப்புதல், அமேசானுக்குப் பெரும் தோல்வி முகேஷ் அம்பானி செம ஹேப்பி!

இந்திய ரீடைல் சந்தையின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமான ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் இடையிலான வர்த்தகப் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் பியூச்சர் குரூப் முறைகேடு செய்துள்ளதாகக் கூறி தொடர்ந்து பல்வேறு தடைகளை விதித்து வந்த நிலையில் இந்த ஒப்பந்தம் முடங்கியது. அமேசானில் இந்த நடவடிக்கையால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பியூச்சர்

மூலக்கதை