சசிகலாவின் ஆக்சிஜன் அளவு 79% இருப்பதாகவும், காய்ச்சல் இருப்பதாகவும் பவ்ரிங் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

தினகரன்  தினகரன்
சசிகலாவின் ஆக்சிஜன் அளவு 79% இருப்பதாகவும், காய்ச்சல் இருப்பதாகவும் பவ்ரிங் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

பெங்களூரு: சசிகலாவின் ஆக்சிஜன் அளவு 79% இருப்பதாகவும், காய்ச்சல் இருப்பதாகவும் பவ்ரிங் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. காய்ச்சல் மற்றும் இருமலுடன் சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளது.

மூலக்கதை