சீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் 7 மெகா டெக்ஸ்டைல் பார்க்.. அரசின் பிரம்மாண்ட திட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் 7 மெகா டெக்ஸ்டைல் பார்க்.. அரசின் பிரம்மாண்ட திட்டம்..!

2020ல் சீன டெக்ஸ்டைல் துறையில் பெருமளவிலான வளர்ச்சியை அடைந்து உலக நாடுகளை ஆச்சரியப்படுத்திய நிலையில், சீனாவிற்குப் போட்டியாக இந்தியாவும் உலகளவில் பெரிய டெக்ஸ்டைல் உற்பத்தி தளமாக மாற வேண்டும் என்ற மிகப்பெரிய இலக்கை இந்தியா நிர்ணயம் செய்துள்ளது. இதன் படி பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள 2021-22ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில், இந்தியாவில்

மூலக்கதை