அமெரிக்காவிற்கு புதிய நாள்: ஜோ பைடன் டுவிட்

தினமலர்  தினமலர்
அமெரிக்காவிற்கு புதிய நாள்: ஜோ பைடன் டுவிட்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் இன்று (ஜன.20) அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்க உள்ளார். அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இந்நிலையில் ஜோ பைடன். தனது டுவிட்டரில் கூறியது.

' இது அமெரிக்காவிற்கு புதிய நாள்' என பதவிவேற்றியுள்ளார்.


முன்னதாக பதவியை நிறைவு செய்த டிரம்ப், ஜோ பைடன் பதவியேற்பு விழாவை புறக்கணித்து விட்டு வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார்.


மூலக்கதை