சிறந்த நிர்வாகத்தை அளித்தேன் : டிரம்ப்

தினமலர்  தினமலர்
சிறந்த நிர்வாகத்தை அளித்தேன் : டிரம்ப்

வாஷிங்டன் :தனது ஆட்சியில் சிறந்த நிர்வாகத்தை அளித்ததாக டெனால்டு டிரம்ப் கூறினார்.வெள்ளை மாளிகையை விட்டு புறப்படும் முன்னர் டெனால்டு டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,

தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க சிவப்பு கம்பள மரியாதையுடன் அதிபர் டிரம்ப் வழியனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய டிரம்ப் குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம் வாஷிங்டன் நகரை விட்டு புறப்பட்டனர். முன்னதாக ஜோ பைடன் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார்.


மூலக்கதை