சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை: பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம்

தினகரன்  தினகரன்
சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை: பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம்

பெங்களூரு: சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்று பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. பெங்களூரு சிறையில் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட சசிகலா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மூலக்கதை