அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம்

தினகரன்  தினகரன்
அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம்

சென்னை: அமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உடல்நிலை சீராக உள்ளது.

மூலக்கதை