லாபத்தில் 30% சரிவு.. வட்டி வருவாயும் சரிவு.. பஜாஜ் பைனான்ஸ் அறிவிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லாபத்தில் 30% சரிவு.. வட்டி வருவாயும் சரிவு.. பஜாஜ் பைனான்ஸ் அறிவிப்பு..!

டெல்லி: பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், அதன் மொத்த நிகரலாபம் 30% வீழ்ச்சி கண்டு, 1,049 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகரலாபம் 1,488 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் 29% குறைந்து, 1,146 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

மூலக்கதை