Budget 2021: இந்த பட்ஜெட்டில் அரசின் முக்கிய கடமையே இது தான்.. வேலை வாய்ப்பினை ஊக்குவிக்க வேண்டும்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Budget 2021: இந்த பட்ஜெட்டில் அரசின் முக்கிய கடமையே இது தான்.. வேலை வாய்ப்பினை ஊக்குவிக்க வேண்டும்!

கடந்த ஆண்டினை நிச்சயம் அவ்வளவு எளிதில் யாராலும், மறக்க முடியாது. ஏனெனில் அந்தளவுக்கு சேதாரத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் சேதத்தினை விளைவித்துள்ளது. கடந்த ஆண்டில் இருக்கும் வேலையாவது நிலைக்குமா? அல்லது இதுவும் பறிபோகுமா? என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. அந்தளவுக்கு கொரோனா மக்களை பாடாய்படுத்தி விட்டது. கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டில் மட்டுமல்ல, இன்னும்

மூலக்கதை