நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை படகு மோதி விபத்து

தினகரன்  தினகரன்
நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை படகு மோதி விபத்து

நெடுந்தீவு: நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை படகு மோதி விபத்து ஏற்பட்டது. எனவே படகில் பயணித்த மீனவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை