சென்னை மெரினாவில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் 2 கண்களை தோண்டி எடுத்தவர் கைது

தினகரன்  தினகரன்
சென்னை மெரினாவில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் 2 கண்களை தோண்டி எடுத்தவர் கைது

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் 2 கண்களை தோண்டி எடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாயை பற்றி தவறாக பேசியதால் அசோக சக்கரவர்த்தியின் 2 கண்களையும் பெரிய பாண்டியன் நோண்டி எடுத்துவிட்டார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து நடந்தவற்றை கூறிய பெரியபாண்டியனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை