ஜெயலலிதாவின் நினைவிடத்தை ஜன.27-ம் தேதி திறந்துவைக்கிறார் முதல்வர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
ஜெயலலிதாவின் நினைவிடத்தை ஜன.27ம் தேதி திறந்துவைக்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை ஜன.27-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெரினாவில் ஜன.27- ம் தேதி காலை 11 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் திறந்துவைக்கிறார்.

மூலக்கதை