டெல்லியில் அமித்ஷா தலைமையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை

தினகரன்  தினகரன்
டெல்லியில் அமித்ஷா தலைமையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை

டெல்லி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். குடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை