வரும் 22 ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

தினகரன்  தினகரன்
வரும் 22 ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: வரும் 22 ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் 27 ம் தேதி சசிகலா விடுதலையாவது உறுதியாகியுள்ள நிலையில் நடைபெறவுள்ள அதிமுக கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

மூலக்கதை