அண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்

தினகரன்  தினகரன்
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்

சென்னை: பிப்ரவரி 6 மற்றும் 13ம் தேதி நடைபெறுவதாக இருந்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்.16 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மூலக்கதை