இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வில் இருந்த கேப்டன் விராட் கோலி, இஷாந்த் சர்மா, ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழக வீரர் நடராஜனுக்கு இந்த தொடரில் விளையாட வாய்ப்பு இல்லை. சர்மா,கில்,மயங்க்,புஜாரா, ரஹானே (VC), பண்ட், சாஹா, ஹர்ஹிக், கே.எல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், தாக்கூர், அஸ்வின், குல்தீப் யாதவ், வாசிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

மூலக்கதை