சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.37,056-க்கு விற்பனை

தினகரன்  தினகரன்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.37,056க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.37,056-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.19 அதிகரித்து ரூ.4,632-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு உயர்ந்து ரூ.70.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை