யுவன் சங்கர் ராஜாவுடன் இணையும் ரஷ்மிகா மந்தனா.. வெளியானது டாப் டக்கர் ஆல்பம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
யுவன் சங்கர் ராஜாவுடன் இணையும் ரஷ்மிகா மந்தனா.. வெளியானது டாப் டக்கர் ஆல்பம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மும்பை : தென்னிந்திய திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருந்த நடிகை ரஷ்மிகா மந்தனா பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து வருகிறார். அடுத்தடுத்து இரண்டு ஹிந்தி திரைப்படங்களில் ஒப்பந்தமாகி திரையுலகினரை அதிர வைத்த ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் தனது கனவு கார் ஒன்றை வாங்கி அந்த சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் இப்பொழுது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

மூலக்கதை