டாப் ஆங்கிளில் ஹாட் கிளிக்... மிரண்டு போன ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டாப் ஆங்கிளில் ஹாட் கிளிக்... மிரண்டு போன ரசிகர்கள்!

மும்பை : வயது ஏற ஏற இன்னும் இளமையாக போய்க்கொண்டிருக்கும் நடிகை இலியானாவின் அழகின் ரகசியத்தை அறிய பலரும் ஏங்கிக்கொண்டிருக்க இப்பொழுது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இவர் விஜய்யுடன் இணைந்து நண்பன் திரைப்படத்தில் ஜோடி போட்டிருப்பார். தென்னிந்தியாவின் சூப்பர் ஹாட் குயினாக

மூலக்கதை