டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

தினகரன்  தினகரன்
டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

சென்னை: டெல்லியில் இருந்து விமானம் மூலம் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை வந்துள்ளார். சென்னையில் ஜெ.பி.நட்டாவை சி.டி.ரவி, எல்.முருகன், இல.கணேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். நம்ம ஊரு பொங்கல் மற்றும் துக்ளக் வார இதழின் விழாவில்  ஜெ.பி.நட்டா பங்கேற்க உள்ளார்.

மூலக்கதை