அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை விடுவதில் உரிமையாளர்களுக்கு இடையே வாக்குவாதம்

தினகரன்  தினகரன்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை விடுவதில் உரிமையாளர்களுக்கு இடையே வாக்குவாதம்

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை விடுவதில் உரிமையாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காளை உரிமையாளர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதை அடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

மூலக்கதை