வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தொடர்ந்து இயங்கும்.: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தொடர்ந்து இயங்கும்.: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

செங்கல்பட்டு: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தொடர்ந்து இயங்கும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என் அவர் தெரிவித்துள்ளார். 

மூலக்கதை