சென்னை மேற்கு மாம்பலத்தில் விளையாட்டு திடல் கட்டும் திட்டத்தில் மோசடி.: அதிமுக எம்.எல்.ஏ மீது புகார்

தினகரன்  தினகரன்
சென்னை மேற்கு மாம்பலத்தில் விளையாட்டு திடல் கட்டும் திட்டத்தில் மோசடி.: அதிமுக எம்.எல்.ஏ மீது புகார்

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் விளையாட்டு திடல் கட்டும் திட்டத்தில் மோசடி செய்ததாக அதிமுக எம்.எல்.ஏ.மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பக்தவத்சலம் சாலையில் உள்ள மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க தொகுதி மேம்பட்டு நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தியாகராயர் நகர் தொகுதி எம்.எல்.ஏ சத்தியநாராயணன் ஒரே திட்டத்துக்கு 5 முறை நிதி ஒதுக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை