அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 7- வது சுற்று தொடங்கியது

தினகரன்  தினகரன்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 7 வது சுற்று தொடங்கியது

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் 6 சுற்று முடிந்து 7 வது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் 6 சுற்று முடிவில் 388 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு 278 காளைகள் பிடிபடாமல் வெற்றி பெற்றுள்ளன.

மூலக்கதை