அவனியாபுரம் ஜல்லிக்கட்டு களத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக 2 பேர் போராட்டம்

தினகரன்  தினகரன்

அவனியாபுரம் : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு களத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக 2 பேர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கருப்புக் கொடியுடன் போராட்டம் நடத்திய 2 இளைஞர்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.

மூலக்கதை