கட்சியில் இருந்துகொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக பேசக்கூடாது.: கோகுல இந்திராவுக்கு ஜெயக்குமார் கண்டனம்

தினகரன்  தினகரன்
கட்சியில் இருந்துகொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக பேசக்கூடாது.: கோகுல இந்திராவுக்கு ஜெயக்குமார் கண்டனம்

சென்னை: கட்சியில் இருந்துகொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக பேசக்கூடாது என்று கோகுல இந்திராவுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்; ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பதை ஏற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை