மகன் பெரியில் அப்பா கட்சி ஆரம்பிக்கிறார், அதை மகன் மறுக்கிறார்.: நடிகர் விஜய் குறித்து குருமூர்த்தி மறைமுக விமர்சனம்

தினகரன்  தினகரன்
மகன் பெரியில் அப்பா கட்சி ஆரம்பிக்கிறார், அதை மகன் மறுக்கிறார்.: நடிகர் விஜய் குறித்து குருமூர்த்தி மறைமுக விமர்சனம்

சென்னை: மகன் பெரியில் அப்பா கட்சி ஆரம்பிக்கிறார், அதை மகன் மறுக்கிறார் என்று துக்ளக் விழாவில் நடிகர் விஜய் குறித்து குருமூர்த்தி மறைமுக விமர்சனம் வைத்துள்ளார். சூரப்பவை பழிவாங்கி இருக்கிறார்கள், அதற்கு இந்த அரசு அவமானப்பட வேண்டும் அவ அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை