தமிழகத்தில் அதிக மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது .: ஜே.பி.நட்டா பேச்சு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் அதிக மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது .: ஜே.பி.நட்டா பேச்சு

சென்னை: தமிழகத்தில் அதிக மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். கொரோனா நோய்த் தொற்றை மத்திய பாஜக அரசு கவனமுடன் கையாண்டு கட்டுப்படுத்தியது என அவர் தெரிவித்துள்ளார். 

மூலக்கதை