தை பிறந்து விட்டது; வழி பிறக்கப்போகிறது; வழி பிறந்தே தீரும்.: ஸ்டாலின் பேச்சு

தினகரன்  தினகரன்
தை பிறந்து விட்டது; வழி பிறக்கப்போகிறது; வழி பிறந்தே தீரும்.: ஸ்டாலின் பேச்சு

சென்னை: தை பிறந்து விட்டது; வழி பிறக்கப்போகிறது; வழி பிறந்தே தீரும்; அதை பிறக்க வைப்பதற்காக நீங்கள் கூடியிருக்கிறீர்கள் என்று சமத்துவ பொங்கல் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பாஜக,ஆர்.எஸ்.எஸ்.இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திமுகவினர் கோயில்களுக்கு எதிரானவர்கள் என்று பரப்புரை செய்து வருகின்றனர்.

மூலக்கதை