சபரிமலை ஐயப்பன் கோயிலில் பொன்னாம்பலமேட்டில் மகரஜோதியை கண்டு பக்தர்கள் தரிசனம்

தினகரன்  தினகரன்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பொன்னாம்பலமேட்டில் மகரஜோதியை கண்டு பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பொன்னாம்பலமேட்டில் மகரஜோதியை கண்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் 5,000 பேருக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. சுவாமி ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

மூலக்கதை