நெல்லை மாநகராட்சியில் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க தயார் நிலையில் 40 குடிநீர் லாரிகள்

தினகரன்  தினகரன்
நெல்லை மாநகராட்சியில் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க தயார் நிலையில் 40 குடிநீர் லாரிகள்

நெல்லை: நெல்லை மாநகராட்சியில் பகுதியில் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க 40 லாரிகள் தயார் நிலையில் உள்ளது என்று நெல்லை ஆட்சியர் விஷ்ணு கூறியுள்ளார். 1,500 மினி குழாய்கள் மூலமாக தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை