மகரஜோதியை ஒட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கும் ஆபரணப் பெட்டி சரங்கொத்தி சென்றது

தினகரன்  தினகரன்
மகரஜோதியை ஒட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கும் ஆபரணப் பெட்டி சரங்கொத்தி சென்றது

திருவனந்தபுரம்: மகரஜோதியை ஒட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கும் ஆபரணப் பெட்டி சரங்கொத்தி வந்து சேர்ந்துள்ளது. மன்னர் குடும்பத்தினரிடமிருந்து ஆபரணப் பெட்டியை தேசவம் போர்டு அதிகாரிகள் பெற்று தந்திரி, மேல்சாந்தியிடம் வழங்குவார்கள். ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்ட பிறகு தீயபாரதனை காட்டப்படும்; அதன் பிறகு மகரஜோதி தரிசனம் நடைபெறும்.

மூலக்கதை