பாத்ரூமில் மல்லாக்க படுத்து ஹாயா ஒரு கிளிக்…இன்ஸ்டாவை ஹாட்டாக்கும் ஐஸ்வர்யா தத்தா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாத்ரூமில் மல்லாக்க படுத்து ஹாயா ஒரு கிளிக்…இன்ஸ்டாவை ஹாட்டாக்கும் ஐஸ்வர்யா தத்தா!

சென்னை : படங்களில் க்யூட்டான கதாநாயகியாக வந்து சென்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸில் அப்படியே உல்டாவாக தன்னுடைய மற்றொரு முகத்தையும் காட்டி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார். பிக் பாஸுக்கு பின் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இப்பொழுது நடிகர் ஆரியுடன் இணைந்து நடித்திருக்கும் அலேகா திரைப்படம் விரைவில் திரையில் வெளியாக உள்ளது. விரைவில் முன்னணி

மூலக்கதை