ஆன் பாயின்ட்டா பேசுறீங்க.. ஆரியை பாராட்டிய சனம் ஷெட்டி.. ரியோ ஏன் அமைதியே இல்லாம திரியிறாரு?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆன் பாயின்ட்டா பேசுறீங்க.. ஆரியை பாராட்டிய சனம் ஷெட்டி.. ரியோ ஏன் அமைதியே இல்லாம திரியிறாரு?

சென்னை: அன்பு கேங் என்ன பேசுகிறது என்பதை ஆரி காது கொடுத்து கேட்காத நிலையில், ஆரி, சனம் பேசிக் கொண்டிருக்கும் போது மட்டும் ஏன் ரியோ மூக்கை நுழைக்கிறார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒட்டுமொத்த அன்பு கேங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் இருக்கும் போது சந்தோஷத்தில் இல்லாமல், டைட்டிலை பற்றிய கவலையிலேயே

மூலக்கதை