கொரோனா விதிகளை மீறியதாக புகார்.. மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்த காசி தியேட்டர் மீது வழக்குப் பதிவு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனா விதிகளை மீறியதாக புகார்.. மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்த காசி தியேட்டர் மீது வழக்குப் பதிவு!

சென்னை: கொரோனா விதிகளை மீறியதாக சென்னை காசி தியேட்டர் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியான நிலையில், ஏகப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்கள் வெள்ளம் அலைமோதிய வீடியோக்கள் வைரலாக பகிரப்பட்டன. இந்நிலையில், 50 சதவீத இருக்கை எனும் விதியை மீறி செயல்பட்டதாக சென்னையில் உள்ள காசி தியேட்டர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.  

மூலக்கதை