Eswaran Review : ஈஸ்வரன் படம் எப்படி இருக்கு ? தடைகளை தாண்டி திரையரங்கில் வெளியான ஈஸ்வரன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Eswaran Review : ஈஸ்வரன் படம் எப்படி இருக்கு ? தடைகளை தாண்டி திரையரங்கில் வெளியான ஈஸ்வரன்

Star Cast: சிலம்பரசன், நிதி அகர்வால், பாரதிராஜா, நந்திதா Director: சுசீந்திரன் சென்னை: சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தை சுசீந்திரன் இயக்க, தமன் இசையமைத்துள்ளார். பாலாஜி கப்பா தயாரித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்பு நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ஈஸ்வரன்.

மூலக்கதை