கைத்தட்டி என்னை பாராட்டினார் தளபதி.. வாத்தியுடனான அனுபவங்களை பகிர்ந்தார் தீனா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கைத்தட்டி என்னை பாராட்டினார் தளபதி.. வாத்தியுடனான அனுபவங்களை பகிர்ந்தார் தீனா!

சென்னை: தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோஹனன் நடிப்பில் நேற்று வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னர் வெளியான \"கைதி\" படத்தில் நடித்திருந்த தீனா தற்போது வெளியாகியுள்ள மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். அது குறித்தும், படப்பிடிப்பின் போது நடந்த அனுபவங்கள் குறித்தும் க்ளோஸ் கால் நிகழ்ச்சியில் பேட்டியளித்துள்ளார் தீனா.

மூலக்கதை