முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. கொரோனா மத்தியிலும் 10 ஆண்டுகளில் இல்லாத அளவு லாபம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. கொரோனா மத்தியிலும் 10 ஆண்டுகளில் இல்லாத அளவு லாபம்..!

நடப்பு ஆண்டில் கொரோனாவின் தாக்கம மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருந்தாலும், வேலையின்மை, தொழில்துறை வீழ்ச்சி, பொருளாதார சரிவு, இப்படி பல பிரச்சனைகளுக்கும் மத்தியிலும், இந்திய சந்தைகள் மட்டும் ஏற்றத்தினை கண்டு வருகின்றன. சர்வதேச அளவில் கொரோனா பரவலின் காரணமாக நடப்பு ஆண்டில் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், தற்போது லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை