இசையார்வம் என்னுள் மீண்டும் துளிர் விட்டது… ஹார்மோனியம் வாசித்து அசத்திய சாயிஷா !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இசையார்வம் என்னுள் மீண்டும் துளிர் விட்டது… ஹார்மோனியம் வாசித்து அசத்திய சாயிஷா !

சென்னை : நடிகர் ஆர்யாவின் மனைவி நடிகை சாயிஷா சிறுவயதிலிருந்தே பாடுவதில் மிகவும் ஆர்வம் இருக்கிறது என ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். காப்பான் திரைப்படத்திற்கு பிறகு ஆர்யாவுடன் இணைந்து டெடி திரைப்படத்தில் சாயிஷா நடித்திருக்க கன்னடத்திலும் ஒரு படம் வெளியாக உள்ளது. நடிப்பு, நடனம், கவர்ச்சி என அனைத்திலும் திறமை வாய்ந்த நடிகை சாயிஷா சில

மூலக்கதை