சூரியின் ராவான லுக்… தெறிக்கும் இணையதளம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சூரியின் ராவான லுக்… தெறிக்கும் இணையதளம்!

சென்னை : அசுரன் திரைப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகரை வைத்து இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெற்றிமாறன் இப்பொழுது சூரியை ஹீரோவாக வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். காமெடி கதாபாத்திரங்களில் இதுவரை நடித்து வந்த சூரி இப்போது முதன்முறையாக ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்திற்காக உடம்பை தாறுமாறாக ஏற்றியுள்ள புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு

மூலக்கதை