செம ஹாட்டான பெல்லி டான்ஸ் .. ரசிகர்களை அடித்து தூக்கிய ஜான்வி கபூர் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
செம ஹாட்டான பெல்லி டான்ஸ் .. ரசிகர்களை அடித்து தூக்கிய ஜான்வி கபூர் !

சென்னை : நயன்தாராவின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா இந்தி ரீமேக்கில் நடிகை ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இளம் நடிகர் கார்த்திக் ஆர்யானுடன் ஜான்வி காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் அது உண்மை எனவும் கூறி வருகின்றனர். நடித்தது சில திரைப்படங்களே என்றாலும் அதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும்

மூலக்கதை