அதானி குழுமத்துக்காக தமிழகத்தின் பொருளாதாரம் தாரை வார்க்கப்படுகிறது.: மு.க.ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
அதானி குழுமத்துக்காக தமிழகத்தின் பொருளாதாரம் தாரை வார்க்கப்படுகிறது.: மு.க.ஸ்டாலின்

சென்னை: அதானி குழுமத்துக்காக தமிழகத்தின் பொருளாதார நலன், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பை தாரைவார்ப்பது வேதனை அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதானி குழுமத்துக்காக அதிமுக அரசும், மத்திய அரசும் போட்டி போட்டுக்கொண்டு தமிழக நலனை தரை வார்க்கின்றனர்.

மூலக்கதை