ஜன.18-ல் அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் வாகனகளை ஒப்படைத்து போராட்டம்.: லாரி சம்மேளனம்

தினகரன்  தினகரன்
ஜன.18ல் அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் வாகனகளை ஒப்படைத்து போராட்டம்.: லாரி சம்மேளனம்

சென்னை: ஜன.18-ல் அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் வாகனகளை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி சம்மேளனம் அறிவித்துள்ளது. வாகன புதுப்பித்தலுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பெருத்த நிர்பந்திப்பதாக லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை