ரம்யாவை மொக்கை பண்ணிய பிக் பாஸ்.. சிரித்து சிதறிய ஹவுஸ்மேட்ஸ்.. இந்த அவமானம் எல்லாம் தேவையா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரம்யாவை மொக்கை பண்ணிய பிக் பாஸ்.. சிரித்து சிதறிய ஹவுஸ்மேட்ஸ்.. இந்த அவமானம் எல்லாம் தேவையா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. ரம்யா பாண்டியனை பங்கமாக பிக் பாஸ் கலாய்த்தது பற்றி நிஷா கூற, ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும், சிரித்து சிதறும் அட்டகாச புரமோ அன்சீனில் வெளியிட்டுள்ளனர். தான் அசிங்கப்பட்டதையும் மறைத்து ரம்யா சிரிக்கும் சிரிப்பை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

மூலக்கதை