நானே வருவேன்.. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்.. அடுத்த படம் அறிவிப்பும் மிரட்டுதே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நானே வருவேன்.. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்.. அடுத்த படம் அறிவிப்பும் மிரட்டுதே!

சென்னை: அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பி தனுஷ் நடிக்கவுள்ள புதுப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மிரட்டி வருகிறது. நானே வருவேன் என வித்தியாசமான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் செல்வராகவன் மற்றும் தனுஷ் தற்போது தங்கள் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட் கொடுத்துள்ளனர். தனுஷ் நடிப்பில் வரிசை காட்டி ஏகப்பட்ட

மூலக்கதை