தென்காசி பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக 5 நாட்கள் குற்றால அருவிகளில் குளிக்க தடை

தினகரன்  தினகரன்
தென்காசி பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக 5 நாட்கள் குற்றால அருவிகளில் குளிக்க தடை

தென்காசி: தென்காசி பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக 5 நாட்கள் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஜன.17 வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர்.

மூலக்கதை