4,600 கோடி ரூபாய் ஐபிஓ.. ஜன.18ல் அசத்த வரும் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
4,600 கோடி ரூபாய் ஐபிஓ.. ஜன.18ல் அசத்த வரும் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப்..!

2020ல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவில் உதவிய ஐபிஓ முதலீடுகள் 2021லும் களைக்கட்டத் துவங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆம் இந்த வருடம் ஆரம்பமே அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கியமான என்பிஎப்சி நிறுவனமான இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் ஐபிஓ வெளியிட உள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு மறக்க முடியாத ஒன்றாக

மூலக்கதை