லாபத்தில் 16% வளர்ச்சி.. மாஸ்காட்டும் இன்போசிஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லாபத்தில் 16% வளர்ச்சி.. மாஸ்காட்டும் இன்போசிஸ்..!

இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் 2020ல் பல முக்கிய ஆர்டர்களைப் பெற்றுத் தொடர்ந்து தனது வர்த்தகத்தை வளர்ச்சிப் பாதையில் வைத்திருந்த காரணத்தால் டிசம்பர் காலாண்டில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து சிறப்பான லாபத்தை அடைந்துள்ளது. மேலும் சலில் பாரிக் தலைமையிலான இன்போசிஸ் லாக்டவுன் மற்றும் கொரோனா காலத்தில் எவ்விதமான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொள்ளாமல் தொடர்ந்து

மூலக்கதை